‘மண்மணம் காப்போம்!’ எனும் சிந்தனையுடன் நமது மரபு சார்ந்த விடயங்கள் எதுவாயினும், ‘இருப்பதைக் காப்பது, இழந்தவற்றை மீட்பது, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது’ -எனும் நோக்கோடு செயல்படும் நல்லன்பர்கள் கொண்ட ஒரு தன்னார்வ அமைப்பு. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவம், களரி-வர்மம் போன்ற துறைகளில் தனது பணியை ஆய்வாகவும், கற்பிக்கும் வகையிலும் பொதுப்பணியாக செய்து வருகிறது. மேலும், நமது பெருமைமிகு தமிழ் மண்ணின் மரபு சார்ந்த கலை-பண்பாடு, வரலாற்று விடயங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி, தமிழரின் பண்டைய, பண்பட்ட வாழ்வியல் மீதான கவன ஈர்ப்பையும் அதில் இருக்கும் பயன்மிகு பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக அரங்க நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
Director
Director / Researcher
Public Relation
Project Analyst
Technology & Design
Graphic Designer
Project Analyst
Art Director
President Rotary Club, Srilanka
Rtd. Archeology Officer - Dept. of Archeology Tamil Nadu Government
Public Relation Manager
Public Relation
M9S Media
Dr. Mohana Sugadev
Rtd. Researcher
ICMR